Skip to main content

Posts

Showing posts from June, 2021

இயற்கை மருத்துவ குறிப்புகள்

  சுக்கைத் தூளாக்கி எலுமிச்சைச் சாறில் கலந்து தின்றால் பித்தம் குறையும். மூட்டு வலிக்கு தேங்காய் எண்ணெய் சிறிதளவு மற்றும் எலுமிச்சைச் சாறை கொதிக்கவிட்டு ஆறியபின் மூட்டுக்களில் தேய்த்தால் நிவாரணம் கிடைக்கும். வாயில் புண் இருந்தால் வயிற்றிலும் இருக்கலாம். இதற்கு தினமும் காலையிலும் மாலையிலும் தேங்காய் பாலில் சிறிது தேன் கலந்து சாப்பிட்டால் புண்  ஆறிவிடும். உடல் பருமனைக் குறைக்க இரவு ஒரு ஸ்பூன் ஓமத்தைத் தண்ணீரில் போட்டு, காலையில் வடிகட்டி ஒரு ஸ்பூன் தேனுடன் கலந்து குடித்து வந்தால் போதும்.

ஜோதிடம்

  கிரகங்கள் மரணத்தின் காரணம் சூரியன் அதிகமான காய்ச்சல் , பித்தம் , ஆயுதம் சந்திரன் வாந்திபேதி செவ்வாய் (குஜன்) தீ விபத்து , செய்வினை , மாந்திரீகம் , ஆயுதங்கள் புதன் இரத்த சோகை வியாழன் (குரு) கோழை , கபம் சுக்கிரன் பெண் வியாதிகள் சனி டைபாய்டு ராகு தொழுநோய் , சின்னம்மை , நஞ்சு , பாம்பு கடித்தல் கேது தற்கொலை , தூக்கிடல் கிரகங்கள் ஆத்மாவிற்காக உறைவிடம் சூரியன் கைலாயம் சந்திரன் கைலாயம் செவ்வாய் (குஜன்) பூலோகம் புதன் வைகுண்டம் வியாழன் (குரு) பிரம்ம லோகம் சுக்கிரன் சுவர்க்கம் சனி யமலோகம் ராகு நரகம் கேது மோட்சம் கிரகங்...

மருத்துவம்

 

WELCOME