Skip to main content

Posts

பணம் ஒன்றும் பெருசு இல்ல ! குணம் தான் பெருசு

Recent posts

எல்லாத்தையும் மறந்து சிரிக்கனும்னா இந்த காமெடிய பாருங்க..!!#Goundamani,S...

சித்தர் செய்த பணிகள்

 சித்தர்கள் தம்மை உயர்த்திக் கொண்டதோடு நில்லாமல் உலக மக்களையும் உயர்த்துவதற்குப் பணிகள் பல செய்தனர். சித்தர்கள், மக்களின் மன இருளைப் போக்கி, ஞான ஒளி பரப்பச் சிந்தனைச் செல்வத்தை வாரி வழங்கினர். உடல் நோய்களைத் தீர்க்கும் மூலிகைகளைக் கண்டறிந்து மருந்து செய்யும் முறைகளைத் தெரிவித்து நூல்கள் பல இயற்றினர். கோள்களின் நிலை, கால மாறுபாடு, சுடர்களின் இயக்கம் ஆகியவற்றை விளக்கிச் சோதிட நூல்கள் எழுதினர். மக்கள் தம் உடலைப் பேணி, அதன்மூலம் உள்ெளாளி காணவேண்டும் என்னும் நோக்கத்தில் மருத்துவ நூல்களை எழுதினர். அதன்படி அமைந்ததே சித்த மருத்துவம். மனித ஆற்றலை ஒருமைப் படுத்தவும், செம்மையாக்கவும், வெளிப்படுத்தவும் மந்திரங்களையும், மாந்திரிகங்களையும் வெளியிட்டனர். தெய்வங்களுக்கு முறைப்படி பூசைகள் செய்யப் பூசை விதி பற்றிய பாடல்களைப் பாடித் தந்தனர். ஆத்ம சக்தி, யோகநிலை ஆகிய நிலைகளை விளக்கி இலக்கியம் படைத்தனர். அவை சித்தர் பாடல்கள் என்றே வழங்குகின்றன.

எலுமிச்சையின் மகிமை

 ராகு காலத்தில் எலுமிச்சையை துர்க்காதேவிக்கு தீபம் ஏற்று பயன்படுத்துகிறார்கள். சூலாயுதங்களில் எலுமிச்சை குத்தப்படுகிறது. இதற்கு காரணம் எலுமிச்சை தேவ கனி என்பதால் ஆகும். மாம்பழத்தில் வண்டு குற்றம் உண்டு. பலாவில் வியர்வை குற்றம் உண்டு. வாழையில் புள்ளி குற்றம் உண்டு. ஆனால் எலுமிச்சையில் மட்டும் இவ்வித குற்றங்கள் இல்லை. மனிதனுடைய எண்ணங்களை ஈர்க்கும் சக்தி மற்ற கனிகளைக் காட்டிலும் எலுமிச்சைக்கு அதிகம் உண்டு

எண்ணெய், உப்பு போன்றவற்றை பிறந்த வீட்டில் இருந்து பெண்கள் வாங்கக் கூடாது எனக் கூறுவது ஏன்?

 உப்பு, எண்ணெய் ஆகியவை ஈமச் சடங்குகளில் பயன்படுத்தப்படுகிறது. உடலை அடக்கம் செய்யும் போது புதை குழிக்குள் உப்பு, விபூதி ஆகியவை அதிகளவில் தூவப்படும். உறவு முறைகளை அறுக்கக் கூடிய பொருட்களாக கல் உப்பு, நல்லெண்ணெய் ஆகியவை கருதப்படுவதால், இவற்றை பிறந்த வீட்டில் இருந்து வாங்குவதை திருமணமான பெண்கள் தவிர்க்க வேண்டும். இதுபோன்ற பொருட்களை தாய் வீட்டில் இருந்து புகுந்த வீட்டிற்கு பெண்கள் கொண்டு சென்றால் இரு குடும்பத்தினர் இடையே வாய் வார்த்தையாக துவங்கும் சண்டை நாளடைவில் கருத்து வேறுபாடு, கைகலப்பாக மாறவும் வாய்ப்புள்ளது. எனவே இந்தப் பொருட்களை கொண்டு வருவதைத் தவிர்ப்பது நல்லது.

நமது உடல், பாகத்திற்கென தனித்தனியே கடிகாரத்தின் அலாரத்தை முன்பதிவுசெய்து கொண்டுசுழன்றுகொண்டிருக்கிறது.ஒவ்வொரு உறுப்புக்கும் அதன்பணியை செய்து முடிக்க இரண்டு மணிநேரம் ஒதுக்கியுள்ளது

 நமது உடல், ஒவ்வொரு உடல் பாகத்திற்கென தனித்தனியே கடிகாரத்தின் அலாரத்தை முன்பதிவுசெய்து கொண்டுசுழன்றுகொண்டிருக்கிறது.ஒவ்வொரு உறுப்புக்கும் அதன்பணியை செய்து முடிக்க  இரண்டு மணிநேரம் ஒதுக்கியுள்ளது.  இரண்டு மணி நேரம் முடிந்ததும் மீண்டும்அலாரத்தை அடுத்த உறுப்புக்கு மாற்றி விடுகிறது. விடியற்காலை 3.00 மணிமுதல் 5.00 மணிவரை நுரையீரலின் நேரம்.இந்த நேரத்தில்சுவாசப் பயிற்சி செய்து காற்றின் மூலம் வரும்  பிராண சக்தியை  உடலுக்குள்அதிகமாகச் சேகரித்தால்ஆயுள் நீடிக்கும்.தியானம் செய்யவும் ஏற்ற நேரம்இது.ஆஸ்துமா நோயாளிகள் இந்த நேரத்தில் மிகவும் சிரமப்படுவார்கள். விடியற்காலை 5.00 மணிமுதல் 7.00 மணிவரை பெருங்குடலின் நேரம். காலைக்கடன்களை  இந்த நேரத்துக்குள் முடித்தே தீர வேண்டும்மலச்சிக்கல் உள்ளவர்கள்இந்த நேரத்தில் எழுந்து...

லட்சுமி தேவி நம்மிடமே இருக்க

 புளிப்பு,இஞ்சி,தயிர்,எள்.கீரை இவற்றை இரவில் சாப்பிட்க்கூடாது. சாப்பிடும் போது ரோமம் தென்பட்டால் அப்படியே எறிந்துவிடவேண்டும்